Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ் வழியில் பயின்றவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் குமுறல்.

ஐயா
வணக்கம்.
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது  இதில் ஓவிய துறையில் 327 இடங்களில்  80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி  ஆணை வழங்கப்பட்டு 6 மாதம் ஆகி இருக்கிறது  மீதம் உள்ள 20சதவீதம் உள்ள *தமிழ்வழி இட ஓதுகீடு மற்றும் சமுக நல துறை,* *மாநகராட்சிகளில்** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு  வழக்கு காரணமாக  தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும்   அரசு தரப்பு (trb)
மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகு
சட்ட சபையில்  தமிழ் வழி இட ஓதுகீடுக்கு  தனிமசோதா  (Go)கொண்டு வந்தற்கும்  *தமிழக முதல்மைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்களுக்கும் மிக்க நன்றி* யை தெரிவித்துகொள்கிறோம்
வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதமாக ஆகிகொண்டு இருக்கிறது ஐயா
தேர்வு எழுதி 3ஆண்டுகளை நெருங்கிய நிலையில்  மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.
*ஓவிய ஆசிரியர்கள்        தையல் ஆசிரியர்கள்  ( சமுக நல துறை, மாநகராட்சி) மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள்   தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம்*
எனவே ஐயா தாங்கள்  எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.
எங்களை போலவே *உடற்கல்வி ஆசிரியர்களும்* பணிஆணை பெற காத்து கொண்டு இருக்கிறார்கள்.   
எனவே பணிஆனைக்காக 3ஆண்டுகளாக காத்திருக்கும்  சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா. நன்றி ஐயா





6 Comments:

  1. விரைவில் பணி நியமண ஆனை தரவேண்டுகிறோம்.

    ReplyDelete
  2. கல்வி அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். ஓவியம் ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்று தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம் தேர்வு செய்து இன்று வரை பணி நியமனம் செய்யாமல் இருப்பதால் எங்களின் வாழ்க்கை நிலை மோசமாக உள்ளது. எனவே தயவு செய்து விரைவில் பணி நியமன ஆணை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. கல்வி அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எங்களின் இந்த கோரிக்கை ஏற்று விரைவில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. எங்களின் கோரிக்கையை பாடசாலை மூலமாக அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்
    வெளியீட்ட பாடசாலைக்கு மிக்க நன்றியை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம்

    ReplyDelete
  5. ஐயா எங்களின் கோரிக்கையை ஏற்றுவிரைவில் பணிநியமனம் வழங்கும் படி பணிவுடன் வேண்டுகிறோம்

    ReplyDelete
  6. தயவு செய்து விரைவில் பணி நியமன ஆணை வழங்கும் மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive