இரவில் பருப்பு சாப்பிடுவது நன்மையா?
இரவில் பருப்பு சாப்பிடுவது தவறு இல்லை, ஆனால் மிகவும் குறைந்த
அளவில் சாப்பிட வேண்டும். பின்பு பொரித்த உணவுகள், பாதாம், சீஸ் பனீர்,
பட்டர், நெய் போன்ற உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அப்படியே சாப்பிட்டாலும் மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்
தூங்குவதற்கு சரியாக மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிட வேண்டும்.
இரவு பருப்பு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் பாசிப்பருப்பு
உபயோகம் செய்யலாம். பாசிபருப்பு சாம்பார் போன்றவையை நாம் எடுத்துக்
கொள்ளலாம். பாசிப்பருப்பு எளிதாக ஜீரணம் ஆகக் கூடியதாக இருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...