Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'டெக்னிக்கல் அசிஸ்டென்ட்' பணி


அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்.,) கீழ் இயங்கி வரும், மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி (சி.ஐ.எம்.எப்.ஆர்.,) நிறுவனத்தில், காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: '

டெக்னிக்கல் அசிஸ்டென்ட்'- 23 (புவியியல்- 5, வேதியியல்- 5, விலங்கியல்- 2, மைனிங் இன்ஜினியரிங்- 7, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்- 1, கெமிக்கல் இன்ஜினியரிங்- 2, எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்- 1) 

கல்வித் தகுதி: பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது. வயது: அதிகபட்சம் 28, வயது தளர்வு உண்டு. தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: 'ஆப் லைன்', தகுதியான நபர்கள் http://cimfr.nic.in/upload_files/current_opportunity/1590495877_Application%20Form.pdf என்ற முகவரி யில் உள்ள விண்ணபத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை ('ஜெராக்ஸ்' மட்டும்) இணைத்து 

The Administrative Officer,
Central Institute of Mining & Fuel Research, 
Barwa Road, Dhanbad - 826001 (JHARKHAND) என்ற முகவரிக்கு பதிவு/விரைவு தபாலில் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 மட்டும். எஸ்.சி., / எஸ்.டி., / பெண்கள் / சி.எஸ்.ஐ.ஆர்., நிரந்தர ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறளாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. கடைசி நாள்: 25.07.2020 விபரங்களுக்கு: http://cimfr.nic.in/upload_files/current_opportunity/1590495877_Final%20Advt.%2002-2020.pdf




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive