திருமணம் நடைபெறும் போது மணமகள் அம்மி மிதிப்பதும் அண்ணாந்து அருந்ததியை பார்ப்பதும் எதற்காக
"அம்மிக்கல் உறுதியானது; வளைந்து கொடுக்காத.
இதனைப் போல நீ மனஉறுதியுடன் உன்னுடைய கற்புநெறியைக் காப்பதில் வலிமையுடன் விளங்குவாய் என்று கூறும்
அர்த்தத்தில்தான் மணமகளை அம்மி மிதிக்க வைக்கிறார்கள்.
அருந்ததி வசிஷ்ட முனிவரின் வகை விளங்கிய உத்தமி. அதனால், வானில்
மனைவி, ஒழுக்கத்தில் சுடர் விடும்
நட்சத்திரமானவள்.
மணமகளே அருந்ததி கற்புக்கரசி. உயரே ஒளிவிளக்காய் அவள், தூய நெறியில் செல்லத் துணை புரிபவள். அந்த அருந்தவச் செல்வியை நீ அண்ணாந்து பார்ப்பாயாக, அவளைப் போல நன்னெறிகளுடன் என்னுடைய எல்லாக் கடமைகளிலும் கை கொடுத்து உறுதுணையாக இருந்து உதவுவாயாக...." என்று வானத்தில் உள்ள அருந்ததி நட்சத்திரம் சுட்டிக் காட்டப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...