தமிழ்நாடு அரசின் அதிகாரபூா்வ
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான
"நீராருங் கடலுடுத்த" பாடல் ஒரு தூயத்தமிழ்ப்பாடலே அல்ல.
பாவேந்தா் பாரதிதாசன் எழுதிய
"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்ற பாடலையோ,
"தமிழுக்கும் அமுதென்று போ் " என்ற பாடலையோ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகத் தோ்வு செய்திருக்கலாம்.
ஆனால் திருவாங்கூா் சமஸ்தானத்தில், தமிழும் சமஸ்கிருதமும் கலந்து பேசும் மலையாள மண்ணில் பணியாற்றிய, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராரும் கடலுடுத்த" பாடல் தோ்வு செய்யப்பட்டது.
அது ஒரு முழுமையான தூயத்தமிழ்ப் பாடலே அல்ல.
அது ஏழு சமஸ்கிருத வாா்த்தைகள் கொண்ட தமிழ்ப் பாடல்.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள,
'வதனம்',
'பரதம்',
'கண்டம்',
'தெக்கணம்',
'தாித்த',
'திலகம்',
'வாசனை' ஆகியவை தூயத் தமிழ்ச்சொற்களா?
இவை எல்லாமே சமஸ்கிருத வாா்த்தைகள்.
இது குறித்த விவாதத்தைத் தொடரலாமா?
ஆக்கபூர்வமான கருத்துகளைத் தெரிவியுங்கள்.
-6381568124
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...