நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் பாதாம்..!!
ஆய்வில் பாதாம் பருப்பை சாப்பிட்டவர்களிடம் இன்சுலின் சுரப்பில்
வியக்கத்தகு முன்னேற்றம் இருந்ததோடு, கெட்ட கொழுப்பின் அளவும் குறைந்தது
தெரியவந்தது. பாதாமில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது, இவை இன்ஸுலின்
சுரப்பினை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க வேண்டும் என்று
நினைப்பவர்களுக்கு பாதாம் ஓர் அருமருந்தாகும். ப்ரீ டயப்பாட்டீஸ்
இருப்பவர்கள் பாதாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்,
இது இன்ஸுலின் சுரப்பை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவினை இன்னும்
அதிகப்படுத்தாமல் வைத்திருக்கும். பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை
பருப்புகளும் கூட டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக அவர்கள்
தெரிவித்துள்ளனர். பாதாம் மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை
எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...