பாகனோடு தெருவில் வந்த யானையை ஒருவன் தேங்காய்க்குள் சுண்ணாம்பு
வைத்து கொடுத்து துன்புறுத்திய ஒருவனை நன்றாக ஞாபகம் வைத்து
ஒரு நாள் கொன்று பழி தீர்த்தது யானை என என் அம்மா கதைச் சொல்லி கேட்டேன்
இன்று மனிதனை தேடி தன் குட்டியை வயிற்றில் சுமந்தபடி உணவு கேட்ட காட்டு
யானைக்கு அன்னாசிப் பழத்துக்குள் வெடி வைத்து கொடுத்து கொன்ற திருந்தா
மனிதன் . எவரையும் பழி வாங்காமல் தன் உயிரையே இழந்தாலும்
இறக்கா யானை .
ஜெ. ஆற்றலரசு
கலையாசிரியர்
அரசினர் உயர்நிலைப் பள்ளி
நன்மங்கலம்
செங்கல்பட்டு மாவட்டம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...