பயன்
படுத்திய முகக் கவசத்தை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும் .
தனித்திரு விலகி இரு வீட்டில் இரு . சமூக இடைவளியை பின்பற்றிடு .
தேவையில்லாமல் ஊர் சுற்றுவதை
தவிர்த்திடு . ஊரடங்கை கட்டாயம் கடைப் பிடித்திடு இதை எதையும் நான்
மதிக்காமாட்டேன் என்றால் கொரோனா உன்னை ஒரு குழந்தையாக தூக்கிச் சென்று
விடும்
கலையாசிரியர்
ஜெ . ஆற்றலரசு
அரசினர் உயர்நிலைப்ப ள்ளி
நன்மங்கலம் , சென்னை - 129
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...