அறிவியல் உண்மை - பல்லியின் வால் வெட்டுப்பட்டாலும் மீண்டும் வளர்வது எதனால் ?
‘ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு ' என்று சொல்வது போல
வாலை இழந்து எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்
தகவமைப்பை பல்லி பெற்றுள்ளது . வால் திரும்பப் பெறுகின்ற ஆற்றலுக்கு
' இழப்பு மீட்டல் சக்தி ' எனப் பெயர் . பல்லியின் வால் பகுதியிலுள்ள வால்
முள்ளெலும்பு கடினப்படாத பகுதியாகும் . இது எளிதில் துண்டாகி
விழுந்துவிடும் . இது துடிப்பதையே எதிரி உயிரி பார்த்துக் கொண்டிருக்க பல்லி
தப்பித்துக் கொள்ளும் . மறுபடியும் பல்லியின் வெட்டப்பட்ட வால் வளர்ச்சி
பெறும் . இருந்தாலும் இந்த வாலின் அமைப்பு முந்தைய உண்மையான வாலைப்
போல் இருக்காது .

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...