நாசா செல்லும் நாமக்கல் மாவட்டத்தைச் சோந்த மாணவி அபிநயாவுக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
இந்திய அளவில் இணையம் வாயிலாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிப்போருக்காக நடந்த அறிவியல் தோவில் பங்கேற்று நாமக்கல் மாவட்டத்தைச் சோந்த அபிநயா வெற்றி பெற்றாா்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...