Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

“தனித்திரு; விலகி இரு; விழித்திரு" -டிஜிட்டல் டீச்சிங்கில் கலக்கும் ஆசிரியர்

இணையதள கல்வியும் ஆசிரியப்பெற்றோரும்......
 
கொரோனா என்ற வைரஸ் மனிதர்களிடம்  தனிமைப்படுத்துதல் , மற்றும் சோசியல் டிஸ்டன்சிங் எனப்படும் சமூக விலகலை கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான கால கட்டத்தில் குழந்தைகளையும் , மாணவர்களையும் வழி நடத்தும் முக்கியமான பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. இதனை “தனித்திரு; விலகி இரு; விழித்திரு “என்ற நமது மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களின் வீரமுழக்கம் ,வழிகாட்டி, ஊக்கப்படுத்தி  செயல்படுத்துகிறது. நாமும்  அதனை பின்பற்றி கைபேசியின் மூலம் கல்வி கற்பிப்பதாலும் கற்றுகொள்ளுவதாலும்  இந்த மனித சமூகத்திற்கு பெரும் பங்களிக்கின்றோம். 
 
அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்திய கைபேசியின் மூலமாக கல்வி கற்பிப்பது தவிர்க்கமுடியாததாய் இருக்கிறது. இணையதள கல்வி கணினி வழி மற்றும் கைபேசி யின் மூலம் கற்பிப்பது அத்யாவசியம் ஆகிவிட்டது.. இனிவரும் எதிர்காலத்தில் இந்த கல்விமுறை முக்கியமானதொரு பங்களிப்பாகும். எதிர்காலத்திருக்கு ஒவ்வாருவரும் தனக்கான பங்களிப்பை தந்தே ஆகவேண்டும். 

இயற்கையோடும் சக மனிதர்களோடும் ஸ்நேகிதிருப்பது என்பது எதிர்கால சந்ததியினருக்கு சவாலாக மட்டுமில்லாமல் தெரியாமலே போய்விடலாம். முழு மனிதவளாச்சிக்கு , அனைத்து அபிவிருத்தியையும் மாணவர்களுக்கு கற்றுத்தர ஆசிரியர்களும்   தங்களை டிஜிட்டல் பெற்றோர்களாகவும் தாங்களே தயார் படுத்திக்க கொள்ளவும் வேண்டுமாதலால், எனது இந்த இரண்டு வீடியோ பதிவுகள் அவர்களுக்கு ஒரு முன் மாதிரியாக உதவக்கூடும் என்பதனால் பகிர்ந்துகொள்கிறேன். 

DR.J.KOMALALAKSHMI ,   Academic Coordinator, ChinmayaVidyalaya, Vadavalli.9443044242.

Vedio 1.class 5 to 12 

 
Tamil spiritual and overall development to middle school children 


Vedio2:
Digital parenting by teachers...
Children for class 9 to 12 std.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive