கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆணையிட்டுள்ளார். வட்டாரத்துக்கு 2 என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதும் சிறப்பு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு தேர்வு மையத்துக்கு சென்று வர போக்குவரத்து வசதியும் செய்து தர ஆணையிடப்பட்டுள்ளது. அதிக பாதிப்புள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக மையங்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...