திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம்
ஊ.ஒ.தொடக்கப்பள்ளி . மூவராயம்பாளையத்தில் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் 100 மாணவர்களுக்கு உதவி செய்யப்பட்டது .
மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர். மற்றும் வட்டார கல்வி அலுவலர் முன் அனுமதி பெற்று உரிய சமூக இடைவெளி பாதுகாப்புகளை கடைபிடித்து. அரிசி 5 kg கோதுமை மாவு 2 kg ரவை 1kgசேமியா 1 kg மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள். சோப்புகள் sanitizer மற்றும் mask குறிப்பிட்ட மாணவர்களுக்கு 1000ரூபாய் நிதி உதவி போன்றவைகள் ஒரு இலட்சம் செலவில் வழங்கப்பட்டது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...