எலும்புகளுக்கு இடையே திரவம் (Synovial fluid) இருப்பது உங்களுக்குத்
தெரிந்திருக்கும். இந்தத் திரவம் குறையும்போது இடைவெளி உருவாகிறது. அப்போது
எலும்புகளை அசைக்கும்போது சத்தம் உண்டாகிறது. இதைத்தான் சொடக்கு
என்கிறோம். சொடக்குப் போடுவதால் நன்மை ஒன்றும் இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...