Home »
» பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு ஆலோசனை தரும் குழுவில் கூடுதலாக உறுப்பினர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
பள்ளிக்கல்வி தொடர்பாக ஆலோசனை தரும் குழுவில் கூடுதலாக உறுப்பினர்கள் நியமனம்.
ஏற்கனவே குழுவில் 12 பேர் இருந்த நிலையில், புதிதாக 4 உறுப்பினர்களை நியமித்தது பள்ளிக்கல்வித்துறை...
கொரோனா பொதுமுடக்கத்தால் பாடத்திட்டத்தில் குறைப்பு உள்ளிட்டவை பற்றி குழு ஆராயும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...