வாழை பழத்தை போல் வாழை பழ தோலுக்கும் பல குணங்கள் உள்ளன. ஆகவே பழத்தோலை வெளியே தூக்கி எறிந்து விடாதீர்கள்.
1. வாழை பழ தோலை கொண்டு பற்களை தேய்த்தால் பற்கள் வெண்மையாக்கும்.இதற்கு
காரணம் வாழைப்பழத்தோலில் உள்ள மெக்னீசியம், மற்றும் பொட்டாசியம் பற்களை
வெண்மையாக்க உதவும்.
2.கொசு மற்றும் விஷ பூச்சிகள் கடித்த இடத்தில் வாழைப்பழத்தோலை வைத்து தேய்க்கும் போது அரிப்பு, வெடிப்பு போன்றவை நீங்கும்.
2.வாழைப்பழத்தோலை 2 வாரம் தொடர்ந்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்,முகப்பருக்கள் நீங்கும்.
3.பழத்தோலை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வெள்ளி பாத்திரத்தில் தேய்த்தால் பாத்திரம் பளபளப்பாகும்.
4.வாழைப்பழத்தோலில் கால்சியம் மற்றும் மக்னீசியம் இருப்பதால் செடிகளுக்கு உரமாக பயன்படுகிறது.
5.வாழைப்பழத்தோலை கொண்டு ஷூ போலிஷ் செய்யலாம்.பாலிஷ் செய்த பின் ஒரு துணியினால் ஷூவை துடைத்தால் ஷூ பளபளப்பாகும்.
6.பழத்தோலை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.7.வறட்சியான உடலில் தேய்த்து வந்தால் சருமம் மென்மையாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...