நிழல் - இரு பரிமாணம்தான்! ஒளிக்கற்றையை ஒரு பொருள் மறைப்பதால் நிழல் உண்டாகிறது. அந்தப் பொருள் ஒரு போஸ்டராகவோ, கட்அவுட் ஆகவோ இருக்கலாம்.
இவை இருபரிமாணப் பொருள்கள். வீடு, மனிதன் போன்ற முப்பரிமாணப் பொருள்களும் நிழலை உருவாக்குகின்றன. இந்த நிழலும் இரு பரிமாணமே!
ஒளிக்கற்றையால் ஏற்படும் பொருளில் பிம்பம் தரையில்தானே விழுகிறது. தரைப் பரப்போ, சுவர் பரப்போ இரு பரிமாணமாதலால் நிழலும் இரு பரிமாணமாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...