தமிழகத்தில் கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள்
திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட் டையன்
தெரிவித்தார் .
ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிரு பர்களிடம் கூறியதாவது : கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை . கொரோனா தொற்று கட் டுப்பாட்டிற்குள் வந்தவு டன் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள் ளப்படும் .
அதன் அடிப்ப டையில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப் பார் . 2 ஆயிரம் கணித ஆசிரியர்களுக்கு தனியார் நிறுவனத்தினர் ஆன்லை னில் பயிற்சி அளித்து வரு கின்றனர் .
நாளை மறுதி னம் ஆடிட்டர் தேர்வுக்கு ஆன்லைனில் மாணவர் களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது . பத்தாம் வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும் . கொரோனா நோய் தொற்றுக்கு தீர்வுகாணப்பட்டவுடன் மருத்துவக்குழுவினர் ஆலோசனையின்பேரில் உயர்மட்டக் குழு வின் பரிந்துரையின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் .
இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...