Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி சென்னையில் தொடங்காது - தேர்வுத்துறை அறிவிப்பு.

IMG-20200522-WA0022

சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி தொடங்காது என அறிவிப்பு.

சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி தொடங்காது என தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் திட்டமிட்டப்படி 27-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive