15 ஆயிரம் மையங்களில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு
தேர்வு
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழு வதும் 15 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளன.
கரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கள் ஜூலை 1 தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச் சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று கூறும்போது,
“10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாடு முழுவதும் 10 ஆயிரம் மையங்களில் நடை
பெற உள்ளன. வழக்கமாக 3 ஆயிரம் மையங்களில்தான் இத்தேர்வுகள் நடத்தப்படுவது
வழக்கம். தேர்வறைகளில் மாண வர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும்
அவர் களின் பயண தூரத்தை குறைக் கும் நோக்கிலும் தேர்வு மையங் களின்
எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளன” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...