Home »
» மே 12ஆம் தேதி முதல் ரயில் சேவை துவக்கம்!
![images%2528143%2529 images%2528143%2529](https://1.bp.blogspot.com/-oePMHa3OdE0/XrgfCGvaXrI/AAAAAAAAsqQ/2mGwTb-gEWMl9EdXmYzHYRgFMV2wkwHAgCLcBGAsYHQ/s320/images%2528143%2529.jpg)
மே 12 முதல் முதல் கட்டமாக 15 நகரங்களுக்கு பயணிகள்
ரயில் சேவை துவங்க உள்ளதாக இந்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது. முதல் ரயில்
டெல்லியில் இருந்து இயக்கப்படவுள்ளது. முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள்
மட்டுமே ரயில் நிலையத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை மாலை 4 மணி முதல்
முன்பதிவு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று இல்லாமலும், மாஸ்க் அணிந்து வருபவர்கள் மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படுவர்.
15 நகரங்கள் :
சென்னை
பெங்களூரு
டெல்லி
திருவனந்தபுரம்
பாட்னா
ராஞ்சி
ஹவுரா
அகமாதாபாத்
மும்பை
அகர்தலா
ஜம்மு
செகந்திராபாத்
பிலாஸ்பூர்
அகர்தலா
புவனேவர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...