Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CBSE பாடத்திட்டத்தில் AI டெக்னாலஜி அறிமுகம்!


பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக
, CBSE எனப்படும் மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது .

சி . பி . எஸ் . இ . , யின் பயிற்சி மற்றும் திறன் கல்வி பிரிவு இயக்குனர் பிஸ்வஜித் சாஹா கூறியுள்ள தாவது :

 மாணவர்களின் உடல் திறன் , புதிய சிந்த னையை ஊக்குவிக்கும் வகையில் , 2020 - 2021 கல்வியாண்டில் , பாம் வகுப்பில் மூன்று புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன . வடிவமைப்பு சிந்தனை , உடல் தகுதி பயிற்சியா ளர் , செயற்கை நுண்ணறிவு ஆகிய புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன .

இவ்வாறு அவர் கூறினார் 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive