2020 ஜனவரி பருவத்தில் தொலைதூரக் கல்வியில் சேர்ந்த தமிழக மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடப்புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ கத்தைச் சேர்ந்த இக்னோ மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தின் (www.ignou.ac.in) மூலமாக ஆன்லைன் பாடப்புத்தகங்களை (e-Gyankosh) பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், கூகுள் பிளேஸ்டோரில் இருந்து IGNOU e-content என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் படிக்கலாம்.
ஒவ்வொரு படிப்புக்குரிய அசைன்மென்ட்களை சமர்ப்பிப் பதற்கும் தேர்வுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும் கடைசி தேதி ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள் ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...