Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகள் இணைப்பு நாளிதழ் செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு!

IMG_20200410_225235

25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கோரியதாகவும் , குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைக்கப்போவதாகவும்  நாளிதழ்களில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு.

பள்ளிக்கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive