Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி . எப் - ல் பிறந்த தேதி சரி செய்ய ஆதார் போதும்!

பி.எப்.உறுப்பினர்களின் பிறந்த தேதி
ஆவணங்களில் தவறாக இருந்தால் , ஆதார் எண்ணை கொண்டு சரிசெய்யலாம் என , வருங்கால வைப்பு நிதி கமிஷனர் விஜயானந்த் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து , அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : மத்திய அரசு அறிவித்த , 75 சதவீத முன்ப ணம் எடுக்க , திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் பி . எப் . , நிறுவனம் வெளியிட்டுள்ளது . இதற்கான வசதிகள் இணையதளத்தில் புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ளளது.

பி . எப் . , ஆவணத்தில் பிறந்த தேதியை மாற்றம் செய்ய , ஆதார் ஏற் றுக்கொள்ளப்படும் . இவ்விரண்டிலும் உள்ள தேதிகளின் வித்தியாசம் , மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக இருக்க வேண்டும் . பிறந்த தேதியை மாற்ற , ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுசார்ந்த விண் ணப்பங்கள் , உடனடியாக பரிசீலித்து நட வடிக்கை மேற்கொள்ளப்படும் . பிறந்த தேதி மாற்றுவதற்கான ஆவணங்களின் உறுதித் தன்மையை பொறுத்து , காலதாமதத்தை தவிர்க்கலாம் .

 இவ்வாறு , அறிக்கையில் கூறப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive