Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சாய்வு நாற்காலியில் நீண்ட நேரம் அமர முடிகிறது. ஆனால் சாதாரண நாற்காலியில் அவ்வாறு முடிவதில்லையே ஏன்?

images%2528138%2529

நிற்பதைக் காட்டிலும் உட்கார்ந்திருக்கும்போது களைப்பு குறைவாகவே ஏற்படும் , படுத்துக் கொண்டிருந்தால் அந்தக் களைப்பும் தோன்றாது தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம் அமைந்துள்ள உயரம் குறையக் குறைய, நிலையாற்றலும் குறைகிறது. குறைந்த நிலையாற்றலில் , களைப்பு ஏற்படாத வகையில் நீண்ட நேரம் அந்நிலையில் இருக்க முடிகிறது.
images%2528139%2529

சாதாரண நாற்காலியில் நிமிர்ந்து உட்காரும்போது நம் உடலின் ( ஈர்ப்பு மைய ) உயரம் அதிகமாக இருக்கும். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கும்போது உடலில் ( ஈர்ப்பு மைய ) உயரம் குறைவாக இருக்கும். நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும்போது , இடுப்பிற்கு மேலும் உடலின் எடை புட்டங்களை அழுத்துகிறது. ஆனால் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கும்போது , உடலின் எடை சீராக சாய்மானத்தை அழுத்துகிறது. இதனால் , சாய்வு நாற்காலியில் அதிக நேரம் அமர முடிகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive