Home »
» தனியார் பள்ளிகள் முன்கூட்டியே கட்டண வசூல் செய்யக்கூடாது - தனியார் பள்ளி இயக்குநர்
தனியார் பள்ளிகள் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை, கட்டண வசூல் செய்யக்கூடாது
என்று தனியார் பள்ளி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். முன்கூட்டியே மாணவர்
சேர்க்கை நடத்தினாலோ, கட்டணம் வசூலித்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...