Home »
» 2019-2020 நிதி ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதில் சலுகை..: மத்திய அரசு அறிவிப்பு
2019-2020 நிதி ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதில் சலுகை
அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் தவணைகள் 3 மாதம் ஒத்திவைப்பு, இன்சூரன்ஸ்
பிரீமியம் செலுத்த மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. அரசு அறிவித்துள்ள
சலுகைகளை ஒட்டி ஆண்டு வருமான கணக்கீட்டுக் காலத்தை ஜூன் 30 வரை
நீட்டித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...