மே 15 வரை பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டாம்-மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை
*📍பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறையை மே மாதம் 15ம் தேதி வரை நீட்டிக்குமாறும், மத நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளை ஒரு மாதம் தொடரவும் மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இருப்பினும் முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...