Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Tpf Account Slip Download Instructions




http://www.agae.tn.nic.in/onlinegpf/

Username : TPF Number

Suffix : PTPF

Date of Birth : DD/MM/YYYY

மேற்கண்ட link னை பயன்படுத்தி  2014-15,2015-16,2016-17,2017-18,2018-19 , வருடங்களுக்கான TPF A/C Slip னை download செய்து கொள்ளலாம்.

தற்போதைய முறையில்  பதிவு செய்யப்பட்ட Mobile Number  க்கு 4 இலக்க OTP வருவதால் அவ்வெண்ணினை பதிவு செய்வதன் மூலமாகவே Account Slip Download செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

யாருக்கேனும் பதிவு செய்த Mobile Number இல்லாத பட்சத்தில் AG office னை 044 24324500 என்ற எண்ணில்தொடர்பு கொண்டு தங்கள் TPF Number ,மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய Mobile Number னை அலுவலக வேலை நேரத்தில் (10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்.

IFHRMS படிவத்தினை பொறுத்தமட்டில் 2018-19 ஆண்டிற்கான இறுதி இருப்பு மட்டுமே குறிக்கப்பட வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive