தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழக
ஆசிரியர்களுக்கென இயங்கும் இணையதளம் TNTP ( TAMILNADU TEACHERS PLATFORM)
ல் ஆசிரியர் திரு காஜா மொகைதீன் அவர்களது பாடலான மூன்றாம் வகுப்பு முதல்
பருவத்தின் "தமிழ் அமுது" என்ற பாடலை பதிவேற்றம் செய்தமைக்கு , TNTP
தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு , பள்ளிக் கல்வித்
துறையிலிருந்து கிடைக்கப்பெற்ற பாராட்டுச் சான்றிதழ்...
![IMG_20200305_204036 IMG_20200305_204036](https://1.bp.blogspot.com/-0Fd0H82jzB4/XmEWn_n8t9I/AAAAAAAAquQ/D397PbGuESElIXDCKb3LD8IwKXxHZIv4gCLcBGAsYHQ/s200/IMG_20200305_204036.jpg)
ஆசிரியர் திரு காஜா மொகைதீன் ,
ஊ.ஒ.தொ.பள்ளி - பேராவூரணி,
தஞ்சாவூர் மாவட்டம்.
![IMG_20200305_203117 IMG_20200305_203117](https://1.bp.blogspot.com/-bDehvgZN6po/XmEVpl54NGI/AAAAAAAAquI/Aud2FXhoU6ExQO1FDw8W_rSOsJR5TJIMACLcBGAsYHQ/s400/IMG_20200305_203117.jpg)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...