Home »
» தேர்வு ஒத்திவைப்பு - TNPSC அறிவிப்பு!
176 காலியிடங்களுக்கு மார்ச் 28,29
தேதிகளில் நடைபெற
இருந்த உரிமையியல் நீதிபதிகளுக்கான முதன்மை எழுத்துத்தேர்வு ஒத்திவைக்கப்
படுவதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி குறித்து பின்னர்
அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...