We Thanks to our Team Member
Mr. T. John Peter,
St. Joseph's HSS
Cuddalore.
நமது பாடசாலை வலைதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிகம்
எதிர்பார்த்த PTA Book Model Question Papers மற்றும் விடை குறிப்புகளை முழுமையாக தயார் செய்து வழங்கிய பாடசாலை ஆசிரியர் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் தினமும் ஒரு ஆசிரியரின் புகைப்படம் வெளியிட்டு வருகிறோம்.
இன்றைய சிறப்பு ஆசிரியர்:
திரு. ஜான் பீட்டர் அவர்கள்
நமது பாடசாலை வாசகர்களுக்காக 12th Physics Subject - PTA மாதிரி வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்புகளை
தெளிவாக சேவை நோக்கத்துடன் இலவசமாக Type செய்து நமக்கு அனுப்பி வைத்தார்.
அன்னாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...