Home »
» Flash News: கொரோனா பீதி - தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
![IMG20200318132006 IMG20200318132006](https://1.bp.blogspot.com/-CgiK-IZ9dLM/XnHU54SvtWI/AAAAAAAAE54/7S-iM6vWQXMilVJ0FvghNv2kkz84wTsAACLcBGAsYHQ/s320/IMG20200318132006.jpg)
நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தன்னை யாரும் சந்திக்க
வரவேண்டாம் என அறிவித்து தனது இல்லத்தின் கேட்டில் அறீவிப்பு பலகை
வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...