Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பணிமனை - CEO செயல்முறைகள்!

2019 - 20 - ம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு புதுச்சேரி Sri Aurobindo Society ( SAS ) வாயிலாக Zero Investment Innovation for Education Initiatives ( ZHEI ) " என்ற தலைப்பின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பணிமனை மற்றும் அதனை தொடர்ந்து பணிமனையில் கலந்துக்கொண்ட ஆசிரியர்களுக்கு சிறப்பான உத்திகளுக்கான கண்காட்சியும் , கல்வி மாவட்ட அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . ! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாநிலத்தில் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள் 31 . 03 . 2020 வரை மூட உத்தரவிடப்பட்டதின் பேரில் 19 . 03 . 2020 அன்று நடைபெற இருந்த பணிமனை மற்றும் 02 . 04 . 2020 அன்று நடைபெற இருந்த கண்காட்சி ஒத்திவைக்கப்படுகிறது . பணிமனை மற்றும் கண்காட்சி நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என அனைத்து கல்வி மாவட்ட அலுவலர்கள் , குறுவளமைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ( பொ ) மேற்பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
 
 
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive