கரோனா அச்சுறுத்தல், நெருக்கடிக்களுக்கு ஆளாகியிருக்கும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு 9 -ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களுக்கும் தோச்சி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...