ஏப்ரல் 14-க்குள் கோரானா தாக்குதல் கட்டுக்கள் வரவில்லையென்றால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து மாவட்ட அளவிலான பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தலாமா? இல்லையென்றால் முதல் பருவம் இரண்டாம் பருவம் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாமா என ஒரு திட்டம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது
இதனை பள்ளிக் கல்வித் துறை ஏப்ரல் 10-க்கு மேல் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
As a parent of 10th student I suggest district wise exam.
ReplyDeleteநிலைமை சீரானதும் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தலாம்
ReplyDeletewhat about private student ?
ReplyDelete