Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐ.சி.எஸ்.இ., தேர்வுகள் தள்ளிவைப்பு

 'கொரோனா வைரஸ்' பரவலை தடுக்க, ஐ.சி.எஸ்.இ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.சி.பி.எஸ்.இ., தேர்வுகளை தொடர்ந்து, ஐ.சி.எஸ்.இ., என்ற, இந்திய இடைநிலை கல்வி சான்றிதழ் வாரியமும், மார்ச் 31 வரை தேர்வுகளை தள்ளிவைத்துள்ளது. விடை திருத்தும் பணிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன; 31க்கு பின், புதிய கால அட்டவணை அறிவிக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive