2001-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில்
பி.இ மற்றும் பி.டெக் உள்ளிட்ட பொறியில் படிப்புகளை முடிக்காதவர்களுக்கு அரியர் தேர்வெழுத இறுதி வாய்ப்பினை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
பி.இ மற்றும் பி.டெக் உள்ளிட்ட பொறியில் படிப்புகளை முடிக்காதவர்களுக்கு அரியர் தேர்வெழுத இறுதி வாய்ப்பினை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
அதன்படி கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக் படிப்புகளில் அரியர் வைத்து இதுவரை முடிக்காதவர்கள் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆண்டுகளாக அரியர் முடிக்காதவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடைசி வாய்ப்பினை வழங்கியுள்ளது அரியர் தேர்வுக்கு . வரும் 23-ம் தேதிக்குள் www.coe1.annauniv.edu என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள தேர்வுகளில் கடந்த 20 ஆண்டுகளாக பொறியியல் முடிக்காதவர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம்.
தேர்வுக்கு இந்த மாதம் 23-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...