பள்ளிக் கல்வித்துறை , மாணவர் நாட்குறிப்பேட்டில் ( 2019 - 2020 ) 14.03.2020 அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி திருவள்ளூர்
மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை 14 . 03 . 2020
பள்ளி விடுமுறை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது . தொடர் நடவடிக்கை
மேற்கொள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி
அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» நாளை ( 14.03.2020) சனிக்கிழமை பள்ளி வேலைநாள் ரத்து அறிவிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...