12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 2-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.35 லட்சம் பேர் எழுதி வருகின்றனர். மார்ச் 24-ம் தேதி வரை நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31-ம் தேதி முதல் தொடக்கம்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...