Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - Upsc - 886 காலியிடங்கள் அறிவிப்பு!

வயது வரம்பு 21 முதல் 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக
www.upsc.gov.in/
இணையதளம் மூலம் 03 . 03 . 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைமுறை

முதற்கட்ட ஆய்வு , முதன்மை தேர்வு , எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் விவரங்கள்

பொது / ஓ . பி . சி . விண்ணப்பதாரர்களுக்கு
விண்ணப்பக் கட்டணம் - ரூ . 100
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ் . டி . / எஸ் . சி . / பி . டபிள்யு . டி ) விண்ணப்ப கட்டணம் இல்லை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive