Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTP வலைதளத்தில் மாதிரி வினாத்தாள்கள்!

2019 - 2020ஆம் கல்வியாண்டின் புதிய பாடத்திட்டத்தில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பார்வை - 1ன்படி பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதனைத் தொடர்ந்து TNTP வலைதளத்தில் ( tntp . tnschools . gov . in ) மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இம்மாதிரி வினாத்தாளில் தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் கருத்துக்கள் பயிற்சிகள் மற்றும் கற்றல் விளைவுகள் அனைத்தையும் சோதித்தறியும் வகையில் 60 மதிப்பெண்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு மூன்று பருவங்களையும் உள்ளடக்கியதாக உள்ளதால் அதற்கேற்ப 5ஆம் வகுப்பு மாணவ / மாணவிகளுக்கு உரிய பயிற்சிகள் வழங்கிட அனைத்து தொடக்க / நடுநிலை பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMG-20200204-WA0000




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive