திருத்தி வெளியிட்டிருக்கவேண்டும்.பொது்த்தேர்வு உண்டு. ஆனால் தாள் திருத்துவது பள்ளிதான் என்றிருந்திருக்கவேண்டும்.ஆசிரியர்களுக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் வேண்டும். அடிப்படை இல்லாமல் மாணவர்கள் வருகிறார்கள் என்பதற்காக பத்து பன்னிரண்டில் வகுப்பறையில் வாய்பாடும், ஆங்கிலத்தில் வவல்ஸ்சும்,தமிழில் எழுத்துகளும் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கமுடியுமா? ஆசிரியர்களுக்காக இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அடிப்படைப்பயிற்சி ஐந்தாம் வகுப்பில் இருந்தால்தான் புதிய பாடத்திட்டம் வெற்றி பெறும்

ReplyDelete