தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கலாகிறது . " தமிழ்நாடு குடிமைப்பணிகள் ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நேர்வுகளில் , உரிய விதிகளைப் பின்பற்றி உரிய காலத்திற்குள் குற்றச்சாட்டுகள் குறிப்பினை வழங்கிடவு மேற்கண்டவாறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்ப ஒழுங்கு நடவடிக்கை தொடரக்கூடிய அளவில் புகார் நிலுவையில் உள்ள பணியாளர்கள் / அலுவலர்களை ஓய்வு பெற அனுமதிக்கும் போது அவர்கள் மீது நிலுவையிலுள்ள ஒழுங்கு நடவடிக்கை விசாரணை அறிக்கை / புகார் ஆகியவற்றில் குற்றச்சாட்டின் தன்மையினை ஆராய்ந்து ஓய்வு பெற அனுமதிப்பதற்கான ஆணையினை வழங்க வேண்டும் " என அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .
2nd Mid Term Exam 2024
Latest Updates
Home »
» DSE - ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவர்கள் ஓய்வு பெற அனுமதிப்பது அறிவுரைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
DSE - ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவர்கள் ஓய்வு பெற அனுமதிப்பது அறிவுரைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கலாகிறது . " தமிழ்நாடு குடிமைப்பணிகள் ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நேர்வுகளில் , உரிய விதிகளைப் பின்பற்றி உரிய காலத்திற்குள் குற்றச்சாட்டுகள் குறிப்பினை வழங்கிடவு மேற்கண்டவாறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்ப ஒழுங்கு நடவடிக்கை தொடரக்கூடிய அளவில் புகார் நிலுவையில் உள்ள பணியாளர்கள் / அலுவலர்களை ஓய்வு பெற அனுமதிக்கும் போது அவர்கள் மீது நிலுவையிலுள்ள ஒழுங்கு நடவடிக்கை விசாரணை அறிக்கை / புகார் ஆகியவற்றில் குற்றச்சாட்டின் தன்மையினை ஆராய்ந்து ஓய்வு பெற அனுமதிப்பதற்கான ஆணையினை வழங்க வேண்டும் " என அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...