மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும் வினா
- விடைகளைக் கண்டு அஞ்சி ஒதுங்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்தக் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது .
- விடைகளைக் கண்டு அஞ்சி ஒதுங்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்தக் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது .
வினாக்களுக்கான விடைகள் முடிந்தவரை எளிமையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது . இதனைக் கருவியாகக் கொண்டும் ஆசிரியரின் ஆலோசனையைப் பெற்றும் படிக்கும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற முடியும் .
இது , மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் ஒரு கருவி மட்டுமே . மாணவர்கள் இக்கையேட்டைத் துணையாகக் கொண்டு , வினாக்களுக்கான விடைகளைச் சொந்தமாகத் தொடர் அமைத்து எழுதும் திறனைப் பெறுவார்கள்.
11th > Click here to view pdf
12th > Click here to view pdf
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...