சமூக நல ஆணையர் அவர்களின் கடிதத்தின்படி , மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் 11.07.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் . 110க்கீழ்
10,024 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும் என
அறிவித்துள்ளார் . எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும்
பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை கோடை
விடுமுறைக்குள் துரிதமாக செயல்படுத்திட அனைத்து பள்ளி
தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . சம்மந்தப்பட்ட மாவட்டக்
கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் காய்கறி
தோட்டம் அமைக்கும் பணியினை இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு
செயல்பட்டு , ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து அதன் அறிக்கை
.பினைஇவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது .
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை கோடை விடுமுறைக்குள் துரிதமாக செயல்படுத்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...