1 ) தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமத்தால் 04 . 02 . 2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான நுழைவுச் சீட்டினை 29 / 02 / 2020 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
2 ) விண்ண ப்பதாரர்கள் 29 / 02 / 2020 முதல் பதிவிறக்கம் செய்யும் நுழைவுச் சீட்டில் இணையவழித் தேர்வு எழுதும் நகரத்தின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் . தேர்வு எழுதும் மையத்தின் பெயர் மற்றும் முகவரி ஆகிய விபரங்கள் விண்ண ப்பதாரர்களால் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு கீழ் காண் அட்டவணைப்படி குறுஞ்செய்தி / மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...