பள்ளிக் கல்வி இயக்குநர்
வெளியிடுகிற வேலை நாட்கள் பட்டியலில் உள்ள சனிக்கிழமைகள் தவிர்த்து பிற சனிக்கிழமைகளில் மாவட்டம் முழுவதும் வேலைநாளாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே அறிவிப்பது பொருத்தமான நடைமுறையாகாது.
வெளியிடுகிற வேலை நாட்கள் பட்டியலில் உள்ள சனிக்கிழமைகள் தவிர்த்து பிற சனிக்கிழமைகளில் மாவட்டம் முழுவதும் வேலைநாளாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே அறிவிப்பது பொருத்தமான நடைமுறையாகாது.
வேலை நாள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் அவ்வந்தப் பள்ளி தலைமையாசிரியர்கள் எந்த சனிக்கிழமையை வேலை நாளாக வைத்துக் கொள்வது என முடிவெடுப்பதே பொருத்தமாக இருக்கும்.
இன்று 21.02.20 ல் இரவு முழுதும் கண்விழித்து சிவராத்திரி கடைப் பிடிக்கும் பெண்ணாசிரியர்கள் 22.02.20 சனிக்கிழமையை வேலை நாளாக அறிவித்ததில் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 22.02.20 சனிக்கிழமையை வேலை நாளாக அறிவித்ததை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக திண்டுக்கல் மாவட்டக் குழு வேண்டுகோள் விடுக்கிறது.
மாவட்டம் முழுமைக்கும் சனிக் கிழமையை வேலைநாளாக முதன்மை கல்வி அலுவலர் அறிவிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்
- TNHHSSGTA
திண்டுக்கல் மாவட்டக் குழு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...