அன்புள்ள பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள் ,தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பு
வணக்கங்கள்.
வருகின்ற 23.02.2020 ஞாயிறு திருப்பூர், காங்கேயம் ரோடு ராக்கியாபாளையத்தில் உள்ள CENTUARY FOUNDATION COLLEGE OF EDUCATION ல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது .
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கோவை ,திருப்பூர் ,ஈரோடு ,நீலகிரி ,திண்டுக்கல் ,தேனி மாவட்டங்களை ஒன்றிணைத்து நடத்தப்படுகின்றது .
இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .
இதில் 1000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் .
இந்த வேலைவாய்ப்பு முகாம் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .
மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது
அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..
இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவர்களும் ,BE முடித்த மாணவர்களும் (நீட் ,AIIMS ,ஜிப்மர் ,IIT போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு physics,chemistry maths பாடம் எடுக்க தகுதி உள்ளவர்கள் .)தங்கள் கல்லூரி இறுதி ஆண்டு (BEd,MEd )படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் கொண்டு வரவும்.
வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளை 9600588800 என்ற WHATSAPP எண்ணில் தங்கள் பள்ளி பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண் போன்றவற்றை பதிவு செய்யுமாறு அழைக்கப்படுகிறார்கள் .
ADVERTISEMENT IN NEWS PAPAERS,LOCAL CHANNELS ADVERTISEMENT அனைத்து செலவுகளும் எங்களுடையது .
DEMOCLASS பார்க்கும் வசதியுடன் .தேர்வாகும் ஆசிரியர்களுக்கு நீங்களே சம்பளம் நிர்ணயம் செய்து கொள்ளலாம் .மேலும் 2020-21 கல்வியாண்டு முழுவதும் candidate support கொடுக்கப்படும்.
SOME OF ENROLLED SCHOOLS:
VIDHYA VIKAS MATRIC HR SEC SCHOOL,KARAMADAI
FRONTLINE ACADEMY GROUP OF SCHOOLS,
MS VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
KIDS CLUB GROUP OF SCHOOLS
KUMUTHA MATRIC HR SEC SCHOOL
KOMARASAMY GOUNDER MATRIC HR SEC SCHOOL
PLATOS ACADEMY HR SEC SCHOOL
SRC MEMORIAL MATRICULATION SCHOOL
KAMADHENU MATRIC HR SEC SCHOOL
PALANIYAPPPA MATRIC HR SEC SCHOOL
RAMAKRISHNA MATRIC HR SEC SCHOOL
BHARATHIDASANAR MATRIC HR SEC SCHOOL
BANNARI AMMAN PUBLIC SCHOOL
AALAYA ACADEMY&MONTESSORI SCHOOL
SPRINGDALE PUBLIC SCHOOL
VETRI VIKAAS GROUP OF SCHOOLS
VIJAY VIDHYALAYA GROU OF SCHOOLS
VIJAY VIDHYASHRAM GROUP OF INSTITUTIONS
BHARATHI GROUP OF SCHOOL
BHARATHI MATRIC HR SEC SCHOOL
RAJALAKSHMII MATRIC HR SEC SCHOOL
GREEN PARK SMART SCHOOL
MARUTHI EXCEL MATRIC HR SEC SCHOOL
GLOBAL MATRIC HR SEC SCHOOL
RAJA NURSERY AND PRIMARY SCHOOL
VIRUKSHA INTERNATIONAL SCHOOL
SHANTHI VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
VINAYAGA MATRIC HR SEC SCHOOL
SRI SAKTHI INTERNATIONAL SCHOOL
BHARATHI VIDHYALAYA GROUP OF SCHOOLS GOBI
Sri Nachammal Vidyavani Senior Secondary School,
GEM INTERNATIONAL SENIOR SECONDARY SCHOOL,
SHREE VALLI MATRIC HR SEC SCHOOL
KOVAI VIDHYASHRAM
JEYANTHI MATRIC HR SEC SCHOOL
PKP MATRIC HR SEC SCHOOL
GREENFIELD INTERNATIONAL SCHOOL, DHARAPURAM
SRI KAMATCHI AMMAN MATRIC HR SEC SCHOOL
PMG MATRIC HR SEC SCHOOL
SHANTHI JUNIORS
இடம் :CENTUARY FOUNDATION COLLEGE OF EDUCATION,KANGEYAM ROAD,RACKKIAPALAYAM,TIRUPPUR
தேதி :23.02.2020 (ஞாயிறு)
மேலும் தொடர்புக்கு
9788829179
9442568675
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...